தாய்லாந்தில் கிளியின் வடிவத்தில் பூக்கின்றது ஒரு வகைப் பூவினம். இது மிகவும் அரிய பூவினத்தைச் சேர்ந்தது. இதனால் இது அங்கு கிடைத்தற்கு அரிய பொருட்களில் ஒன்றாக பாதுகாக்கப்படுகின்றது. இப்பூவினத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றமை தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment