பறக்கும் ஓணான் பார்த்ததுண்டா? (பட இணைப்பு,வீடியோ இணைப்பு)

 இந்தோனேசியாவில் காணப்படும் Draco எனப்படும் ஒருவகை ஓணான்கள் பறக்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.  ஒரு மரத்ததில் இருந்து இன்னுமொரு மரத்திற்கு இவ்ஒணான்கள் பறப்பதன் மூலமே மாறிக்கொள்கின்றன. 



அமர்ந்திருக்கும் போது சாதாரணமாக காணப்படும் இவ்ஓணான்கள் பறப்பதற்கு ஆயத்தமானதும் தனது முதுகுப்பதியில் இருந்து சிறகு போன்ற ஓர் அமைப்பை விரித்து பறவை போன்று பறக்க ஆரம்பிக்கின்றது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|