கட்டிடக்கலை வல்லுநர்கள் தற்போது வீடுகளை வித்தியாசமாக வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்கள். Solaleya எனப்படும் சுழலும் இந்த வீடு சூரியனின் வெப்பம் தாக்காத அளவுக்கு வீட்டை சுழற்றி வைக்க உதவுகிறது. தங்களின் தேவைக்கேற்ப ஒரு நாள் முழுவதும் அல்லது நேரத்திற்கு ஏற்ப சுழலுமாறு அதன் இயக்கத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ளும் வசதியுள்ளது. சூறாவளி மற்றும் பூகம்பத்தினால் ஏற்படும் அழிவுகளிலிருந்து காத்து கொள்ளும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment