வெள்ளை நிறத்தில் காணப்படும் இந்த அரிய வகை அல்பினோ முதலை Norwalk என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 ½ அடி நீளமுள்ள அல்பினோ வகை முதலைகள் உலகில் மொத்தம் 44 தான் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:
0 comments:
Post a Comment