அண்மைக்காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக்கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தாலியைச்சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச்சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :-
குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நான் பொலீசாரிடம் முறைப்பாடு தெரிவித்ததும் அவர்கள் என்னைப்பார்த்து கேவலமாக சிரிக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி யாரும் நம்புவதாக இல்லை. ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் நான் மட்டுமல்ல இவ்வாறான ஏராளமான பெண்கள் ஏலியன்களால் கற்பழிக்கப்படுகிறார்கள் என கூறிய அவர் இது பற்றி அந்த பெண்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment