47 வயதை உடைய சி-டானியோ என்பவர் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த விமானத்திலிருந்து சாகசம் புரிந்துள்ளார். அதாவது விமானத்தின் வெளிப்புறத்திலிருந்து அங்குமிங்குமாக அதன் மேற்பரப்பில் நடந்து திரிந்திருக்கின்றார். அத்தடன் விமானம் பூமியை அடைய சில மீட்டர்களே இருந்த வேளை விமானத்திலிருந்து குதித்துள்ளார். "ம், என்னா ஒரு கொழுப்பு" விமானத்தினுள் இருந்து பயணிக்கும்போதே நமக்கு பயமாக இருக்கும் ஆனால் இவர்....
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment