ரஷ்யாவின் பெரும்புள்ளிகளில் ஒருவரான Alexander Lebedev தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது எதிரில் இருந்தவரின் முகத்தில் சரமாரியாக குத்தி கதிரையில் இருந்து கிழே தள்ளிவிட்டார், பல்லாயிரம் பேர் பார்த்துக்கொண்டிருந்த இந்த நேரடி நிகழ்ச்சியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சூடாக இடம்பெற்றுவந்த விவாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் இவர்செய்த செயலுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் நிலவுகிறது, Lebedev உலகின் முக்கிய பணக்காரர்களுள் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக $3.1billion வருமானம் பெறும் இவரின் மதிப்பு இந்த செயலால் நிச்சயம் குறைந்திருக்கும்!
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment