உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்திருக்கிறார் , 5 கிலோ கிராம் நிறையுடைய இந்த வெங்காயம் சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறது, 25 வருடமாக வெங்காய உற்பத்தியில் பங்களிப்பு செய்த 67 வயதான Gardener Peter Glazebrook என்பவரே இந்த வெங்காய வியாபாரியாவார். இவர் ஓவ்வூதியம் பெற்ற ஒருவராவார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். இதற்கு முன்னர் உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனை கடந்த 2005 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டிருந்தது. ஆனால் இவர் தற்போது அச்சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|