எம் அனைவருக்கும் ஸ்ரோபரி அதன் மணம் சுவை தெரிந்திருக்கும், எனினும் ஸ்ரோபரியைப் போன்ற வெண்நிறம் கொண்ட பைன்பெரியே நீங்கள் படத்தில் காண்பது. இதன் சுவை அன்னாசியின் சுவையினை ஒத்ததாகவுள்ளதாலேயே பைன்பெரி என அழைக்கப்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment