எதிரிகளும் நண்பர்கள் ஆகலாம்! படங்கள் இணைப்பு.

எதிரிகளை மன்னிக்கலாம் துரோகிகளை மன்னிக்க முடியாது என்பது மிகவும் உண்மையான ஒரு விடயமே. அதற்கு ஐந்தறிவு கொண்ட விலங்குகளே மனிதனுக்கு பாடம் புகட்டுகின்றன. பூனை என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு எதிரான ஒரு மிருகமாகும்.ஆனால் இ்ங்கே பாருங்கள் எவ்வளவு அன்னியோன்னியமாக பூனையும் கிளியும் இருக்கின்றன என்று. நாமும் இவற்றை பின்பற்றினால் நிச்சயம் நன்மையே கிடைக்கும்...





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|