உலகிலேயே விலையுயர்ந்த மதுபானம். - படம் இணைப்பு.

உலகிலேயே விலையுயர்ந்த மதுபானத்தினை இங்கிலாந்து குடிபான நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் விலை 27 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்களாகும். இந்த விலை மதுவிற்கானதல்ல மதுவின் போத்தலின் விலைதான் அது. இம் மது போத்தல் உலகில் மிக அரிதான விலையுயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுவைக் குடித்துவிட்டு மறந்தும் போத்தலினை வீசவிட மாட்டார்கள்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|