அமெரிக்காவை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான 30 வயதுடைய அன்றூ சினிடர் என்ற பெண் சூரிய கலங்கள் பொருத்தப்பட்ட உள்ளாடைகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இதன் விலை ஏறத்தாழ 200 அமெரிக்க டொலர்களாகுமாம். இம் மின்சார ஆடையில் யு.எஸ்.பி போர்ட் காணப்படுகின்றதாம் இதனூடு போன், ஜ பொட் போன்றவற்றை சார்ஜ் செய்து கொள்ள முடியுமாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment