தூண்டில், வலை என்பவற்றை கொண்டு இலகுவாக மீன் பிடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சிலர் மிகவும் கடினப்பட்டு (றிஸ்க் எடுத்து) மீன் பிடிப்பார்கள். உண்பதற்காக அல்ல, பொழுது போக்கிற்காகவும், சாதிப்பதற்காகவும் அவ்வாறு செய்வதுண்டு. கீழே காணப்படும் படங்களை பாருங்கள் உங்களுக்கே புரியும்...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment