ஜேர்மனியின் கம்பக் நகரில் அமைந்துள்ள மினிச்சர் வொன்டர்லான்ட் விமான நிலையமே மிகச்சிறிய மாதிர் விமான நிலையமாகும். இதன் பரப்பளவு வெறும் 150 சதுர மீட்டர்களாகும். இங்கு நாள் ஒன்றிற்கு 40 வகையான விமானங்கள் 360 தடவைகள் பறப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. அத்துடன் இவ்விமான நிலையத்தின் நாள் வருமானம் 3.5 மில்லியனாகவும் காணப்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment