ஆண்களை விட கைப்பை பயன்படுத்துவதில் பெண்கள் தான் முதன்மை வகிக்கின்றனர். அதாவது பெண்கள் தாங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கட்டாயம் கைப்பையையும் மறக்காமல் எடுத்துச்செல்வார்கள். உடையில் அழகு பார்க்கும் அவர்கள் கைப்பையையும் வித்தியாசமான டிசைன்களில் வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இதுவரை பார்த்திராத கைப்பை டிசைன்களையே கீழே படங்களில் காண்கிறீர்கள்...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment