எதிர்ப்பாலாரை கவர்வதற்காக அனேகமானோர் பல வகையான அலங்காரப்பொருட்களை பயன்படுத்தி தத்தம் முகங்களை மெருகூட்டுவது வழமை. ஆனால் இங்கு சோதனை என்னவென்றால் ஒருவர் சாதனை படைப்பதற்காக தனது முகம் முழுவதும் ஏறத்தாழ முந்நூறு துளைகளை இட்டு அதில் உலோக வளையங்களை தொங்க விட்டுள்ளார். நோகாமல் சாதனை செய்ய முடியாதோ என்னவோ?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment