முன்பெல்லாம் சுவர்களிலும், தாள்களிலும் இருபரிமாண ஓவியங்களை வரைந்த மனிதன் இன்று அதிகளவானோரை கவர்வதற்காக வீதியோரங்களில் முப்பரிமாண ஓவியங்களை பிரமிக்க வைக்கும் வகையில் வரைகின்றான். இவ் ஓவியங்கள் மிகவும் உயிரோட்டமுள்ளதாக காணப்படுவதனால் வீதி விபத்துக்கள் தான் அதிகமாகும் போல் தெரிகின்றது...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment