அறைகளை இடத்துக்கு இடம் நகர்த்த முடிந்தால் எப்படி இருக்கும்?

நாம் நிரந்தரமாக ஒரு வீட்டை கட்டினால் அதை நினைத்த மாத்திரத்தில் நகர்த்தி செல்ல முடியாது. அவ் வீடு அமைந்திருக்கும் சூழலை எத்தனை நாள் தான் பார்த்து இரசிக்க முடியும்? இதுவே நரக்கூடிய அறைகள் என்றால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காட்சிகளை பார்த்தவாறே வசிக்கலாம் அல்லவா? அவ்வாறான ஒரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட சில நகரும் அறைகளை கீழே உள்ள படங்களில் பாருங்கள்...








Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|