தூங்கும் போது தலையில் உள்ள உப பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தலையணை பாவிப்பது நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. இவை பொதுவாக பஞ்சு, துணி என்பனவற்றினால் ஆக்கப்பட்டிருக்கும். அல்லது செயற்கை இறப்பரினால் அமைந்திருக்கும். ஆனால் இன்றைய நவ நாகரிக உலகின் மாற்றத்திற்கு அமைவாக பல்வேறுபட்ட விசித்திரமான தலையணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றையே நீங்கள் கீழுள்ள படங்களில் காண்கிறீர்கள்...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment