எலியானது மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு உயிரினமாகும். காரணம் எலியின் பரம்பரை அலகு அமைப்பு மனிதனுடன் ஒத்துப்போவதாகும். இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தும் போது ஏற்படும் தவறுகளால் அவற்றில் சில விகாரங்கள் ஏற்பட இடமுண்டு. கீழே உள்ள படங்களை பாருங்கள். அதில் காணப்படும் எலியும் இவ்வாறான பாதிப்புக்கு உட்பட்டிருக்குமோ என்னவோ?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment