இதுவும் இரட்டையர்களா? படங்கள் இணைப்பு.

கடவுளின் அபூர்வ படைப்புக்களில் பல்வேறு வகையான இரட்டையர்களை பார்த்திருப்போம். ஆனால் இங்கே பாருங்கள் இந்தியாவில் உள்ள இந்த சிறுவனின் வயிற்றிலிருந்து இன்னொரு பகுதி தோன்றியுள்ளது. அதாவது பிறிதொரு கழுத்தின் கீழ் காணப்படும் முழுப்பகுதியும் தோன்றியுள்ளது. இரட்டைத்தலையுடைய ஒரே உடலை கொண்டிருப்பவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒற்றை தலையும் இரண்டு உடலையும் கொண்டிருக்கின்றார் இந்த அபூர்வ சிறுவன்.










Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|