நாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பிரத்தியேக தரிப்பிடங்களை பயன்படுத்துவோம். தற்காலத்தில் ஏற்பட்டுவரும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்கு பல்வேறு மாற்று நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றது விஞ்ஞான உலகம். இதன் அடிப்படையில் அமைந்த வெவ்வேறு துவிச்சக்கர வண்டி தரிப்பிடங்களையே கீழுள்ள படங்களில் காண்கிறீர்கள். இவை வினோதமானதாக காணப்படுவதுடன், பாதுகாகப்பு மிக்கதாகவும் இருக்கின்றன.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment