இறந்த பின் காதலியை திருமணம் செய்த அதிசய காதலன்!

"சாடில் டெபி" என்ற இளைஞன் தனது காதலியான "ஆன்" என்பவரை சில தினங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் திருமணம் செய்துள்ளார். நீண்டகாகலமாக இருவரும் காதலித்து வந்தனர், ஆனால் ஆன் சில தினங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் உயிரிழக்க நேரிட்டது. இதன் பின்னர் குறித்த இளைஞர் தனது உயிருக்கு உயிரான காதலியின் வெற்றுடலை மணந்து தனது காதலின் புனிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். காதலித்து கழுத்தறுப்பவர்களுக்கு மத்தியில் இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொடுத்துவைத்த காதலி....




 




கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|