ஜப்பான் நாட்டிலுள்ள "நாரா" நகரத்திலே முற்றிலும் மரத்தினால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டிடம் காணப்படும் "ரொடெய்யி கோவில்" ஆகும். இக்கோயிலானது கி.பி 752ம் ஆண்டிலிருந்தே தனக்கென ஒரு வரலற்றை கொண்ட பௌத்த கோயிலாகும். வரலாற்று தகவல்களின்படி இக்கோயிலை கட்டிமுடிப்பதற்காக ஏறத்தாழ 2.6 மில்லியன் மக்கள் உதவி புரிந்திருக்கின்றனர்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment