கலையார்வம் கொண்டவர்கள் தமது கலைப்படைப்புக்களை விதம் விதமாக வெளிப்படுத்துவார்கள். அதேபோல கற்களிலும், மரங்களிலும், பனிக்கட்டிகளிலும் வடித்த தமது கலைப்படைப்புக்களை இப்பொழுது உணவு வகைகளிலும் படைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கு பாருங்கள் எல்லோராலும் விரும்பி சுவைத்து உண்ணப்படும் "சொக்லேட்"டில் எவ்வளவு அழகாக உருவங்களை படைத்திருக்கின்றார்கள்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment