என்ன பறவைகளுக்கு ஒலிம்பிக் போட்டியா என நீங்கள் வியக்கக்கூடும். ஆம் சீனாவில் பறவைகளுக்கு என ஒலிம்பிக் போட்டி வெகு விமர்சையாக நடத்து முடிந்தது. இப் போட்டியில் பல நாடுகளினைச் சேர்ந்த பறவைகள் பங்குபற்றி பல விதமான விளையாட்டுகளிள் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment