தலையின்றி 18 மாதங்கள உயிர் வாழ்ந்த சேவலைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உலகில் தொழிற்புரடச்சி ஏற்பட்ட காலகட்டத்தில் விவசாயிகள் உணவிற்காக பால், முட்டை ஆட்டிறைச்சி என்று தங்கள் கால்நடைகளையே நம்பியிருந்தனர்.
இக்கதை இடம்பெற்றது Fruita எனப்படும் ஒரு இடத்திலாகும். அங்கு Lloyd Olsen எனும ஒரு விவசாயி இருந்தார். 1945ம் வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதி ஒஸ்லெயின் மாமியார் அவர்களது வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார். எனவே அன்றைய தினம் உணவிற்காக சேவலைச் சமைப்பதாக முடிவெடுத்தார் திருதி.ஒஸ்லென். அவ்வாறு அவர் சமைப்பதற்கென தெரிவு செய்தது 5மாத வயதுடைய MIKEஎனும சேவலாகும். அதை கொல்வதற்காக திருமதி.ஒஸ்லென் கோடரியால் குறிபார்த்து அதன் கழுத்தில் வெட்டப்போனார். ஆனால் குறிதவறி அதன் தலையின் பாதியை அது பிரித்தெடுத்து விட்டது.
இவ்வாரு தலையை இழந்தும் அது உயிரிழக்காமல் எழுந்து ஓடியது. இதைக்கவனித்த ஒஸ்லென் அதைப்பிடித்து என்ன நடந்திருக்கிறது என்று பர்ர்த்தார். அச்சேவலின் தலையின் முன்பகுதி துண்டாக்கப் பட்டிருந்தாலும் அதன் மூளையின் நரம்பு மண்டலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இதன் பின் 18மாதங்கள்கள வரை ஒஸ்லென் அச்சேவலை பாதுகாத்துவந்தார். அதற்கு உணவாக பால் நீர் மற்றும் கரைத்த உணவுகளை ஒரு ளலசiபெநள மூலம்அதன் தெண்டைவழியாக செலுத்தி வந்தார்.
இவ்வாறு இருக்கையில் அவ்வு,ரை விட்டு செல்ல வேண்டிய சு,ழ்நிiயில் அவ் உபகரணங்களை தச்செயலாகமறந்து விட்டுவிட்டுச் சென்று விடவே சேவல் உணவின்றி தவித்ததது. அதுமட்டுமல்லாது ஒஸ்லென் எதிர்பாராதவிதமாக இறந்து விடவே சேவலையும் கவனிப்பதற்கு எவருமில்லாமல் போகவே அதற்கும் தன் உயிரை விடவேண்டிய நிலை உருவானது. ஆனாலும் அச் சேவல் இருந்த காலத்தில் அது ஒஸ்லெனுக்கு பெரும்பெர்ருள் தேடித்தந்தது. ஒரு மாதத்திற்கு அதைப்பார்ப்பதற்கென வருபவர்களிடம் இருந்து 4,500டாலர்கள் வரை வருமானம் கிடைத்தது. அது இன்றைய நாட்களில் 50,000டாலர்கள் வரை பெறுமதி வாய்ந்ததாகும். இவ்வாரு பெருமை படைத்தை சேவலின் மறைவு நாளை ஒவ்வொரு வருடமும் 'Mike the Headless Chicken Day' எனப்பெயர் சு,ட்டி Fruita மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment