இந்த இயற்கையிலே 600ற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் கொலை செய்யம் எண்ணம் கொண்டவைகளாக காணப்படுகின்றன. காணரம் இவை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய சிறு பிராணிகளையே நம்பியிருக்கின்றன. அவற்றைக் கொன்று அவற்றின் உடற்சாற்றை உறிஞ்சி உணவாக்கிக் கொள்கின்றன. இதற்காக அவை பல் வேறுவகையான உத்திகளைக் கையாளுகின்றன. இவை கவர்ச்சியான தோற்றமுடையவையாகவும் மயங்கவைக்கும் மணம் உடையவையாகவும் காணப்படுகின்றமையால் இவற்றினை நம்பி இவற்றின் அருகில்செல்லும் சிறிய ஜந்துக்களை தமக்கு இரையாக்கிக் கொள்கின்றன.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment