கடந்த நவம்பர் மாதம் புளோரிடாவைச் சேர்ந்த ஒரு பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதன் பெயர் ஹெர்குல்ஸ் ஆகும். இதுவொரு பெண் சிங்கமாகும் இதுவே இதுவரை காணப்படும் மிகப்பெரிய பெண்சிங்கமாக சாதனை படைத்துள்ளது. இந்த 9 வயதாகும் ஹெர்குல்ஸ் 408 கிலோகிராம் எடையுடையதாகவும் எழுந்து நிற்கும் போது 3.7 மீற்றர் உயரமுடையதுமாக உள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தோற்றமுடை ஒரு சிங்கமாக இருந்தும் கூட அது தன் பிறவிக்குணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு பூனைபோலவே வாழ்ந்து வருகிறது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment