கடலில் மிதந்தபடி திருமணம் செய்துகொண்ட காதல்ஜோடி!

இருமனங்கள் சேரும் திருமணம் மண்டபங்களில் நடந்தேறிய காலங்கள் மறைந்து இன்று வித்தியாசமான முறைகளில் மேற்கொள்கின்றார்கள். ஆகாயத்தில் பறந்தபடி திருமணம் செய்துகொண்டார்கள், கடலின் ஆழத்திற்கு சென்றார்கள். ஆனால் இந்த காதல்ஜோடி இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு காற்று ஊதப்பட்ட பலூன் ஒன்றை பயன்படுத்தி கடலின் மேற்பகுதியில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.









கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|