சின்ன வயதில் பழங்களுடன் விளையாடுவது எம் அணைவருக்கும் பிடித்த ஒரு விடயமாகும். அவ்வாறு விளையாடும் பொழுது அவற்றுக்கு உயிர்வந்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து விளையாடுவோம். அது போன்றதொரு சிறிய கற்பனையின் தொகுப்பே இதுவாகும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment